காதல் மருந்து


காலத்திடம் தந்து விட்டேன்
நாம் காதலை,
அது ஒரு நல்ல மருந்து,
நிச்சயம் தீர்த்து வைக்கும்.
நீ கொடுத்த வலிகளை....

No comments:

Post a Comment