தலைக்கனம்



எந்த நேரத்திலும் தலைக்கனம் 
இருக்க கூடாது என்பது என்னுடைய கருத்து.. 
ஆனால் என்னைப்போல் 
உன்னை யாரும் காதலிக்க முடியாது என்பதில் 
எனக்கு,
தலைக்கனம்,ஆணவம்,
திமிரு எல்லாமே இருக்கிறது.

No comments:

Post a Comment