அவள் புன்னகை



அவள் சிரிப்பிற்காக,
நான் சிந்திய எழுத்துக்கள்
அழகிய உணர்வுகள் ஆகின்றன.
அதை படித்து விட்டு
அவள் உதிர்க்கும் புன்னகை
அழகிய கவிதைகள் ஆகின்றன…..

No comments:

Post a Comment