சில நொடிகள்


உன்னை விட்டு விலகிட
வேண்டுமென நான்
எடுக்கும் முடிவு எல்லாம்
சில நொடிகள் தான்
நீ என்னை தேடிய
மறுநொடியே உன்னிடம்
தஞ்சமடைகின்றேன்.😍

No comments:

Post a Comment