என் உயிர்


என் இதயத்தில்
பதித்து வைக்கவில்லை
செதுக்கி வைத்துள்ளேன்,

அழிக்க நினைத்தால்
அழிவது உன் உருவமில்லை
என் உயிர் தான்...!

No comments:

Post a Comment