பொய்




இப்ப எல்லாம் உன் இதழ்கள்
பொய் சொல்லுவதை விட
உன் கண்கள் தான் அதிகமாக
பொய் சொல்லுகிறது
என்னை பார்த்தும் பார்க்கவில்லை என்று...

No comments:

Post a Comment