பெண்ணே _96 movie



பெண்ணே
நீ என்ன அலை பாயும் கடலா ?
உன் அடுத்த அலைக்கு மனம் ஏங்குகிறதே ?

மீன் குடைக்கும்,பூ கடைக்கும் விளம்பரம் தேவையா ?
உன் வருகையை அறிய வகுப்பு பதிப்பேடு தேவையா ?

மின்னலை பார்த்தால் கண்கள்  போய்விடுமாம்.
உன் கண்களை பார்த்தால் தான் என்னுள் மின்னல் பாய்கிறது..

பத்து மதம் சுமந்த உன் தாய்க்கு நீ சொந்தம் எனில்
இத்தனை காலம் உன்னை மனதில் சுமக்கும்
எனக்கும் சொந்தம் தான்..

No comments:

Post a Comment