புன்னகை



நீ
இவ்வளவு அழகாய்
புன்னகைப்பாய் எனத் தெரிந்திருந்தால்,
பிரம்மன்
பூக்களைப்
படைத்திருக்கமாட்டான்...

No comments:

Post a Comment