மஞ்சள் ரோஜா



மாயம் செய்யும் மஞ்சள் அழகி நீ..💛
உன் விழிகளின் அழகினில்..
உன் இதழ் சிரிப்பின் ஸ்பரிசத்தில்..
உன் வருடும் பார்வையில்..

பட்டாம்பூச்சிகள் கண் விழித்தன..
பூக்கள் மெல்ல தலையாட்டின..

உன் வீட்டு பால்கனியில்
மஞ்சள் ரோஜா பூத்தது..
உன் வீட்டு ஊஞ்சல்
மௌனமாய் தாலாட்டியது..

காற்றில் புல்லாங்குழல் இசைத்தது..
இதயங்கள் இசைந்தன..

No comments:

Post a Comment