அழகான பெண்


உன்னை படைத்த
அந்த பிரம்மனே
உன்னை கண்டு பெருமூச்சி
விட்டானோ!
ஐயோ !
இவ்வளவு அழகான
பெண்ணை பூமிக்கு
அனுப்பி விட்டோமே என்று...

No comments:

Post a Comment