என் பயணம்.


பஸ்சில் பயணம்
சென்று
கொண்டிருக்கையில்
அவளுக்கு
பிடித்த பாடல்களே பாடிக்
கொண்டிருந்தன.....:!
அவளால் ஏற்பட்ட காயத்தால்
மறக்க நினைத்துக் கொண்டிருந்த மனம்.....!
மீண்டும் அவளது நினைவுகளிலே
தொடர்கின்றது
என் பயணம்....!!!

No comments:

Post a Comment