கவிதை


நீ
என் கூட இருந்தாலும், இல்லையென்றாலும்
என்னால் ஆயிரம்
கவிதை எழுத முடியும்...
ஆனால் உன் நினைவு இல்லாமல்
ஒரு சொல் கூட. எழுத முடியாது.

No comments:

Post a Comment