கனவில் வந்த தேவதை


கண்மூடி யோசித்தேன்
கனவில் வந்து போனாள் ஒரு தேவதை..
கண்திறந்து பார்த்தேன், காணவில்லை,
கண்ணோடு கனவில் வந்த தேவதையை
காகிதத்தில் வரைத்தேன் கவிதையாய்
ஆம் அது நீ தான்...

No comments:

Post a Comment