மின்னல்கள் மொத்தமாய் விழுகையில்..
கண்கள் மட்டுமா கூசும் ?
நெஞ்சங்களும் களவு போகும்..
கண்கள் மட்டுமா கூசும் ?
நெஞ்சங்களும் களவு போகும்..
மேகத்தின் மின்னலாய் சிரிக்கிறாய்..
கொத்து சிரிப்பினில்..மொத்த சிரிப்பினில்..
மழைத்தூறல்களை வெள்ளமாய் மாற்றினாய்..
கொத்து சிரிப்பினில்..மொத்த சிரிப்பினில்..
மழைத்தூறல்களை வெள்ளமாய் மாற்றினாய்..
யாரோ இவள் யாரோ ?
காதோர வளையத்தில்
ஊஞ்சலாடும் வெண்ணிலா
மெல்ல சொன்னது..
வானவில் இருப்பதென்னவோ விண்ணிலே..
அதன் வண்ணங்கள் கொட்டி கிடப்பது
இவள் கண்ணிலே..
ஊஞ்சலாடும் வெண்ணிலா
மெல்ல சொன்னது..
வானவில் இருப்பதென்னவோ விண்ணிலே..
அதன் வண்ணங்கள் கொட்டி கிடப்பது
இவள் கண்ணிலே..
No comments:
Post a Comment