என் கவிதை



தூறல் என்றாலும்
சாரல் என்றாலும்
ஈரம் என்னமே மண்ணில் தான்.
அது போல தான்
நீ அருகில் இருந்தாலும், 
தொலைவில் இருந்தாலும் சரி.
என்றுமே என் காதல் கவிதை நீ தான்.

No comments:

Post a Comment