உயிரற்று போகுமென்று


ரசிக்கப்படா ஓவியங்கள்...
வாசிக்கப்படா கவிதைகள்...
வர்ணிக்கப்படா பெண்ணழகு...
இப்படிதான்...
உனக்காக எழுதிய
கவிதைகளுக்கு தெரியாது....
நீ வாசிக்காமலே
உயிரற்று போகுமென்று.....

No comments:

Post a Comment