துணிந்துவிட்டேன்


இருளின் பிடியில் உறங்கிட பயந்தவன் நான்
உன் கை கோர்த்த பிறகு
உலகத்தை எதிர்க்கவும் துணிந்து விட்டேன்...

No comments:

Post a Comment