அழகான தேவதை


தினமும் நிலாவை பார்க்கும் போது
எல்லாம் சொல்ல தோணும்..
நான் தான் அழகு என்ற திமிர உனக்கு..
உன்னை விட அழகான தேவதை இங்கு இருக்கிறாள் என்று...!!

No comments:

Post a Comment