
தனியாக செல்லாதே..
நானும் வருவேன் என்று இதோ
அடம் பிடிக்கும் கவிதை..
அந்தி மாலையில்.
மனதை வருடியதே உன் அழகிய முகம்..
உன் கொஞ்சு மொழி தீண்டி விட்டால்..
காற்று கூட பேசி போகும்..
கவிதைகள் பேசாது போகுமோ ?
உன் மில்லிமீட்டர் புன்னகை..
இங்கே மில்லியன் கணக்காக துடிக்கும் என் இதயம்..
No comments:
Post a Comment