நிஜம்

நீ என்னருகில் இல்லை
என்பது நிஜம் தான்...
ஆனால்
என் எழுத்துக்களிலும்
எண்ணத்திலும் நீ மட்டும்தான்..!!

No comments:

Post a Comment