உயிர் வாழ்வதே


நீ படிக்காத
என் கவிதைகளை
ஒருநாள் காற்றாக
மாற்றுகிறேன்
அதனை ஒருமுறை
சுவாசித்துப் பார்..
பிறகு உன் உயிர் வாழ்வதே
என் கவிதைகளில் தான்..

No comments:

Post a Comment