கவிதை


என் கவிதையை
என்னால் வர்ணிக்க முடியவில்லை,
காரணம்
என் கவிதையே நீயாக
இருக்கின்றாய்.....

No comments:

Post a Comment