காயம்


காயங்கள் என்றுமே புதிதல்ல
அதற்கான காரணங்கள் தான்
ஒவ்வொரு முறையும்
புதிதாய் இருக்கிறது..

No comments:

Post a Comment