வாழ்க்கை அழகானது


உன்னை ரசிக்க
ஆரம்பித்ததில் இருந்து தான்....
இனிக்க ஆரம்பித்தது
வாழ்வின் நொடிகள்
ஒவ்வொன்றும்....!!!

No comments:

Post a Comment