எதோ ஓன்று


உன் அழகில் மயங்கியதும்
இல்லை
உன் அன்பில் நனைந்ததும்
இல்லை
உன் வெட்கத்தை ரசித்ததும்
இல்லை
இருந்தும்
என் உயிர் நோக உன்னை நேசிக்கிறேன்

No comments:

Post a Comment