வாழ்க்கை யதார்த்தமானது


எதிர் எதிர் அடிகளை கொண்ட எழுத்துகள்
எதுகை மேனை சேர்ந்து கவிதையாகும் போது
எதிர் எதிர் எண்ணங்களை கொண்ட
நாம் ஏன் காதலிக்க கூடாது பெண்ணே
எனக்கு பிடித்த எல்லாம்
உனக்கு பிடிக்க வேண்டும் என்று கட்டாயமில்லை...
வாழ்க்கை யதார்த்தமானது அதை
அப்படியே ஏற்றுக்கொண்டு தான் வாழ வேண்டும்.

No comments:

Post a Comment