பிடித்தும் பிடிக்கவில்லை


பிடிப்பதற்கு காரணம் இருந்தும்
பிடிக்காமல் போகிறது சிலரை…
வெறுப்பதற்கு..!!!
காரணம் இருந்தும் வெறுக்க முடியவில்லை
சிலரை...!!!

No comments:

Post a Comment