என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
மறதி வரமா? சாபமா ??
உன்னை மறக்க நினைக்கும் போது எல்லாம்
மறுபடியும்,மறுபடியும் உன்னை
நினைக்க வேண்டியிருக்கிறது.
மறதி நோய் என்று
கவலைப்படுவர்களை விட
மறக்க முடியாமல்
கவலைப்படுவார்கள் தான் அதிகம்...
No comments:
Post a Comment