எங்கோ பார்த்த முகம்


எங்கோ பார்த்த முகம்..எங்கே ?
பூக்களின் நடுவே தொலைந்து போன
பட்டாம்பூச்சி பெண் அவள்..
அறிவது எளிதல்ல..
எங்கோ பார்த்த சிரிப்பு..எங்கே ?
மூங்கில் காட்டின் நடுவே தொலைந்து போன
பனித்துளி புன்னகை அவளது..
அறிவது எளிதல்ல..

No comments:

Post a Comment