புதுமை


உன் விழிகள் பேசும் பாஷைகளில்..
அழகின் வாசம்..
உன் இமைகளின்
இடைவெளியில் பயணித்தால்..
காகித பூக்களிலும்
ரோஜாவின் வாசம்..
பேசாத உன் மௌனப்பார்வைகள்
நெஞ்சோரம் ரகசியங்கள் பேசும்..
அதில் என்றும் மாறா நேசம்..❤
எங்கு நீ பார்த்தாலும்..
அங்கே அழகின் விளைச்சல்..
உன் விழி என்ன இசைக்கருவியோ ?🎶
பார்த்ததும் நெஞ்சுக்குள்
காட்ருவியின் சத்தங்கள்..
அங்கே இங்கே நகர விடாது..
இதயத்தினில் இறுக முடிச்சு
ஒன்று விழுகிறது..
திணறும் இதயத்தில்..உன் கையினை
இறுக்கிய தங்க இலைகளின் 🍂🍂
கூச்சல்கள் கேட்கிறது..
அணிகலன் புதுமை ! 🤩🤩

No comments:

Post a Comment