ஆசை


உன்னுடன் எப்போதும்
நான் வாழ வேண்டும்
என்பதை விட
உன்னுடனே வாழ்ந்த பின்
நான் இறந்திட வேண்டும்
என்பதே ஆசை..

No comments:

Post a Comment