சொர்கம்


சொல்லாத காதல்
சொர்க்கத்தில் சேராது என்று சொல்பவர்கள்
சொல்லிவிட்டு போகட்டும்
எனக்கு சொல்லாத காதலே
சொர்கம்தான்...

No comments:

Post a Comment