ஒப்பீடு


பூக்களுடன் உன் புன்னகையை ஒப்பிடுவதா?
பூக்கள் ஒருநாளில் வடிபோகும்..
ஆனால் உன் புன்னகை ?
உன் புன்னகை பார்க்கும் போது எல்லாம்
ஆயிரம் பூக்கள் பூக்கும் மனதில்....

No comments:

Post a Comment