
ஒரு நொடி பார்க்கும்
உன் ஒற்றை கண் பார்வைக்காக
காலம் முழுதும் காத்திருப்பேனடி.......
உன் ஓறக்கண் பார்வைபட்ட நொடியில்
என் மனதில் உள்ள பாவங்களும் பறந்தோடியது.......
பார்த்தவுடன் பற்றவைக்கும் உன் பார்வை.........
என் மனதில் காதல் தீயை பற்றவைத்து சென்றது......
மனதில் எரியும் என் ஒருதலைகாதல் தீயை அனைக்க.......
உன் மனதிலும் என்னை வைத்து காதல் செய்யடி.......
No comments:
Post a Comment