உனக்காக வாழ்





எல்லாருக்கும் பிடித்த மாதிரி வாழ்கிறேன்
என்று எப்போதும் சொல்லாதே ....
ஏனென்றால் எல்லாருக்கும் பிடித்த மாதிரி
எவராலும் வாழ முடியாது..
எல்லாருக்கும் பிடித்த மாதிரி
வாழ நினைக்கும் போதே
தோற்றுவிடுவாய்...
உனக்கு பிடித்திடம் ....

No comments:

Post a Comment