காதல் தோல்வி



அவள் வீட்டு கண்ணாடி
கண்ணீர் வடிக்கிறது ..
ஓராயிரம் முறை என்னிடம்
காதலை சொன்னவள் ..இப்படியே
ஒருமுறை அவனிடம் சொல்லிடனும்.
என்று சொல்லாமல் போய்விட்டாள் ...

No comments:

Post a Comment