தேடல்




இந்நேரம் நீ என்னைத் தேடக் கூடும்
என்ற எண்ணம் எழுந்தபோதெல்லாம்...
என்னை மறந்து
நிஜமாகவே நான் தான் உன்னைத்
தேடியிருக்கிறேன்...

No comments:

Post a Comment