என் காதல்


எனக்கும் காதல் வந்தது.
எப்போது என்று
நிச்சயமாக தெரியாது.
ஆனால்
யார் மீது என்றால்
நிச்சயம் சொல்லுவேன்
உன் மீதுதான் என்று..
என்னை ஏன் காதலிக்கிறாய்
என்று கேட்கிறாய்.
எப்படி சொல்ல முடியும்
உன்னிடம் இது மட்டுமே பிடிக்கும் என்று...!!

No comments:

Post a Comment