உன்னை விட ஒரு கவிதை உலகில்லை



உனக்காக
ஒரு கவிதை எழுத
வேண்டும் என்று நினைத்தேன்
ஆனால்
உன்னை விட அழகான
கவிதையை என்னால்
எழுத முடியவில்லை..!!

No comments:

Post a Comment