நீ மட்டும் போதும்



என் ஆயுள் கூட
அதிகரித்து விடும் உன்
அன்பு நிரந்தரமானால்..
நாட்கள் கூட
நகர மறுக்கும் நீ
என் அருகில்
இல்லையானால்..
என் கிறுக்கல்கள் கூட
கவிதையாகும் அவை
உன்னைப்பற்றியதானால்.......

No comments:

Post a Comment