அதுபோதும் எனக்கு




நீ என்னோடு அடிக்கடி பேச வேண்டும்
என்பதை விட
நீ மகிழ்ச்சியாக இருப்பதை
நான் சற்று விலகி இருந்து
பார்த்தாலே போதும்...

No comments:

Post a Comment