அவள் நினைவு


நினைவுகளின் ஒலிக்கும் நம்
அன்பானவர்களின் குரல்தான்
தனிமையில் நம்மை அறியாமலே
புன்னகைக்க வைத்து விடுகிறது..

No comments:

Post a Comment