மெய்மறக்கிறேன்


நீ பூவாய் இருப்பதால்தான் என்னவோ
உன் அன்பின் வாசத்தில் நான்
மெய்மறந்து உன்னையே சுற்றிவருகிறேன்.

No comments:

Post a Comment