உன் அன்பு



பூவின் மீது விழுந்த மழைத்துளி 
மேலும் அழகானது போல்
என்மீது விழுந்த உன் அன்பும் 
ஒவ்வொரு
நொடியும் பேரழகாய் தெரிகிறது











No comments:

Post a Comment