தனிமை


தனிமை என்பதை தந்துவிட்டாய் 
தொலைவில் இருந்தென்னை தொலைத்துவிட்டாய் 
நினைவுகள் மட்டும் பத்திரமாய் 
நிழலாய் தொடர்ந்திட நீ மறைந்தாய் .

No comments:

Post a Comment