
என்னை விட்டு நீ
பிரிந்து செல்வதை
ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது
என் மனது ..
அதனால் நானே விட்டு செல்கிறேன்
உன்னை..
பிரிவு நீ கொடுத்தது என்பதை விட,
நானே தேடிக்கொண்டது என்பது
எனக்கு கொஞ்சம் ஆறுதல் தான்..
😢
😢
😢
பிரிந்து செல்வதை
ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது
என் மனது ..
அதனால் நானே விட்டு செல்கிறேன்
உன்னை..
பிரிவு நீ கொடுத்தது என்பதை விட,
நானே தேடிக்கொண்டது என்பது
எனக்கு கொஞ்சம் ஆறுதல் தான்..
No comments:
Post a Comment