இதயம் கூட நடிக்கிறது



என்
இதயத்தை எட்டிப்பார் ...

நீ தந்த காயங்களால் எப்படி சிதைந்துள்ளது என்று ...

ஒரு வேளை நீ பார்க்கும் போது
அது கூட நடிக்கலாம் ...

தனக்கு வலியில்லாதது
போல் ...

உனக்கு வலிக்காக் கூடாதே என்பதற்காக ...!!!

No comments:

Post a Comment