பொய்


உதடுகள் சொல்கிறது 
உன்னுடன் பேசும் போது நலம் என்று
ஆனால் கண்கள் சொல்கிறது
உன்னை காணாத நாட்கள்
நரகம் என்று...

No comments:

Post a Comment