தேவதை


தினமும் உன்னை
பார்க்க ஆசை தான்
ஆனால் முடியவில்லை.
பிறகுதான் தெரிந்தது
தேவதைகளை எல்லாம்
தினமும் பார்க்க முடியாது என்று...!!

No comments:

Post a Comment