யுத்தம்


எனக்காக
உன் கண்களில்
ஒரு சொட்டு
கண்ணீர் வரும் என்றால்
அந்த எமனிடம் கூட
யுத்தம் செய்வேன்...

No comments:

Post a Comment